குமரி குடியிருப்பு பகுதியில் 10 அடி நீள ராஜநாகம் - Kumari residential area
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டம் அழகிபாண்டியபுரம் சரகம் வனப்பகுதிக்கு உள்பட்ட வாழையத்து வயல் குடியிருப்பு பகுதியில், 10 அடி நீளமுள்ள ராஜநகம் தென்பட்டது. உடனடியாக இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர், ராஜநாகத்தை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.