'படித்ததற்குச் சம்பந்தமே இல்லாமல் சிலகேள்விகள்' - நீட் எழுதிய மாணவிகள் பதில்! - Students Reviews on NEET Entrance Exam 2022

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 17, 2022, 6:33 PM IST

தர்மபுரி: மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு இந்தாண்டு தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்ட 8 நீட் தேர்வு மையங்களில் பலர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு குறித்து மாணவிகளிடம் கேட்டபோது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவிகள் தேர்வு சுலபமாக இருந்ததாகவும்; மெட்ரிக் வழியில் படித்த மாணவிகள் தாங்கள் படித்ததற்குச் சம்பந்தம் இல்லாமல் சில கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.