புத்தாண்டு தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள் - புத்தாண்டு தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள்
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்ந்தமரம் வெள்ளாங்குளம் கள்ளம்புளி ஆகிய பகுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.