வீடியோ: பூத நாராயணப் பெருமாளுக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் - அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலையில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு பூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அந்த வகையில் 100 லிட்டர் பாலாபிஷேகம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.