”Power full people make power full films” - உதயநிதி குறித்து சிவகார்திகேயன் - Power full people make power full films
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15244274-thumbnail-3x2-sk.jpg)
சினிமாவில் டான் உதயநிதி தான், கேஜிஎஃப் படத்தின் பாணியில் சொல்லணும் என்றால் ”Power full people make power full films” என்று சொல்லலாம் என நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்திகேயன் தெரிவித்துள்ளார்.