தன்னை தானே திருணம் செய்து கொண்ட ஷாமா பிந்து! - ஷாமா பிந்து

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 10, 2022, 9:54 AM IST

குஜராத் மாநிலம் , வடோதராவை சேர்ந்த 24வது வயதான ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். கோவிலில் திருமணம் செய்து கொள்ள அனுமதி கிடைக்காததால் , வீட்டிலேயே குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் செல்போனில் வேத மந்திரம் முழங்க தன் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.