ரன்பீர் கபூர் –அலியா பட் திருமணம்... ஜொலிக்கும் மணமகன் அப்பார்ட்மெண்ட்... - அலியா பட் திருமண படங்கள்
🎬 Watch Now: Feature Video
பாலிவுட் உச்ச நட்சத்திரங்களான ரன்பீர் கபூர்–அலியா பட் திருமணம் இன்று (ஏப். 14) நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தாருடன் நடக்கிறது. இதனால் பாலிவுட் திரையுலகமே கலைகட்டியுள்ளது. இந்த நாளை முன்னிட்டு, ரன்பீர் கபூரின் அப்பார்ட்மெண்ட் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.