வீடியோ: பட்டியலின புதுமணத் தம்பதிக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு - ராஜஸ்தான் பட்டியலின தம்பதி வீடியோ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15117852-thumbnail-3x2-l.jpg)
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பட்டியலின புதுமணத் தம்பதியை பூசாரி ஒருவர் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால், பூசாரிக்கும் மணமக்கள் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பூசாரி எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.