நெஞ்சுக்கு நீதி விழா- மனைவியை நினைத்து கலங்கிய அருண்ராஜா காமராஜ் - அருண்ராஜ் காமராஜ் பேச்சு
🎬 Watch Now: Feature Video
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இந்த படம் வெற்றி பெற்றால் அதற்கு காரணம் தனது மனைவி சிந்து தான் என தெரிவித்துள்ளார்.
Last Updated : May 10, 2022, 2:23 PM IST