கல்லணையில் 35 மதகுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறப்பு - கல்லணை
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாவானி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையின் 35 மதகுகளில் இருந்தும் முழு அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.