அடுக்குமாடி குடியிருப்பில் தீ; உயிர் பிழைக்க முயன்று மாடியிலிருந்து தவறிவிழுந்த இளைஞர்! - மும்பை தீ விபத்து
🎬 Watch Now: Feature Video
மும்பையிலுள்ள அவிக்யான் பார்க் அடுக்குமாடி கட்டடத்தின் 19ஆவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதிலிருந்து தப்ப முயன்ற இளைஞர் ஒருவர், 19ஆவது தளத்தில் இருந்து கீழே விழும் காட்சி தற்போது வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் தீ மளமளவென பரவத் தொடங்கிய நிலையில் தீயை கட்டுபடுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
Last Updated : Oct 22, 2021, 5:26 PM IST