திண்டுக்கல் முத்து கருப்பசாமி கோவில் குதிரை எடுப்பு திருவிழா - ஸ்ரீ மலையம்மன்
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கரையம்மன் ஸ்ரீ மலையம்மன் ஸ்ரீ முத்துக்கருப்பன் கோயில்களில் நேற்று (ஆக.26) குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடந்தது.