காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கழுகுப் பார்வை காட்சி...! - காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு பருந்து பார்வை காட்சி
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் 10 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் கழுகு பார்வை காட்சி இதோ....
Last Updated : Jul 19, 2022, 7:17 PM IST