பெரியகுளம் நாம துவாரில் கிருஷ்ண ஜெயந்திவிழா - நாம கீர்த்தனம் திருமஞ்சனம்
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் தென்கரையில் உள்ள நாம துவர் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நேற்று (ஆக.19) கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.
அதன்பின் நாம கீர்த்தனம், திருமஞ்சனம், விசேஷ பூஜைகள் சொற்பொழிவுகள் நடந்தன.
TAGGED:
தேனி நாம்துவார் பெரியகுளம்