கொடைக்கானலில் 'ஜிப்லைன்' சாகசம் அறிமுகம் - கொடைக்கானல்
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மன்னவனூரில் ஏரியில் ஜிப் லைன் சாகசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் இரும்பு கயிற்றில் தொங்கியபடி ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்லலாம். இதன் நீளம் சுமார் 245 மீட்டர்கள். ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Last Updated : May 22, 2022, 10:54 PM IST