கொடைக்கானலில் சௌசௌ விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி - Happy to Chayote yield hike
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16558719-thumbnail-3x2-vnr2e.jpg)
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கேரட், பீன்ஸ், அவரை, முட்டைக்கோஸ், சௌசௌ, உள்ளிட்டப் பல்வேறு காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பேத்துப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்ட சௌசௌ பயிர்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த சௌசௌ காய்கறிகள் கிலோவானது ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை ஆவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.