மூவர்ணத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம்... - மூவர்ணத்தில் ஜொலிக்கும் காந்தி நினைவு மண்டபம்
🎬 Watch Now: Feature Video
75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம், மூவர்ணக் கொடி வர்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
Last Updated : Aug 14, 2022, 10:35 AM IST