சுவையான பாதுஷா செய்யலாமா..? - how to make pathusa
🎬 Watch Now: Feature Video
சுவீட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் இன்று பாதுஷா எவ்வாறு சுவையாகவும், சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் செய்வது எப்படி என்பது குறித்து இந்த காணொலியில் காண்போம். இதனை நீங்கள் வீட்டில் செய்து குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள்.