தீபாவளி ஸ்பெஷல் : டயட் பம்கின் ஹல்வா எப்படி செய்வது..இதோ - டயட் பம்கின் ஹல்வா '
🎬 Watch Now: Feature Video
புத்தாடை உடுத்தி, பாட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் இனிப்புகள் செய்து குடுப்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் தான் தீபாவளி நிறைவு பெறும்.எனவே மிக சுலபமாக,குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான டயட் பம்கின் ஹல்வா செய்வது எப்படி என்பது குறித்து இந்த காணொலியில் காணலாம்.இதை நீங்கள் வீட்டில் செய்து குடும்பத்துடன் சேர்ந்து சுவைத்து தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.