குரு தேக் பகதூரின் 400ஆவது பிறந்தநாள்: அமிர்தசரஸில் பக்தர்கள் வழிபாடு - குரு தேக் பகதூர் 400வது பிறந்தநாள்: அமிர்தசரஸில் பக்தர்கள் பிரார்த்தனை!
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11599987-thumbnail-3x2-punj.jpg)
பஞ்சாப்: குரு தேக் பகதூர் என்றறியும் இவர், பத்து சீக்கிய குருக்களில், சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவாவார். சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாவில் ஒன்று குரு தேக் பகதூர் பிறந்தநாள். இதனையொட்டி பஞ்சாபில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனையொட்டி, இன்று (மே 1) குரு தேக் பகதூரின் 400ஆவது பிறந்தநாளையொட்டி பக்தர்கள் அமிர்தசரஸ் கோல்டன் கோயிலில் வழிபட்டனர்.