Video: எம்பிபிஎஸ் படிப்பில் இன்னும் நிரப்பப்படாத காலி இடங்கள் - கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி! - Education Consultant Jayaprakash Gandhi
🎬 Watch Now: Feature Video
எம்பிபிஎஸ் படிப்பில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 39 இடங்கள் காலியாகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 13 இடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித் தகவலை கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகிறார்.