தலைகீழாக திமுக கொடி... பொள்ளாச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர் - கோவை திமுக
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16174736-thumbnail-3x2-vnr.jpg)
கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி பொள்ளாச்சி செல்வதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து முதலமைச்சரை வரவேற்பதற்காக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன், போஸ்டர் அடித்துள்ளார். அதில் திமுக கட்சியினுடைய கொடி தலைகீழாக பிரிண்ட் ஆகியதோடு இன்று (ஆக.22) நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனைக்கூட கவனிக்காமல் பொள்ளாச்சி நகர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டதாக போஸ்டர்களைப் பார்த்து செல்லும் பொதுமக்கள் நமட்டுச்சிரிப்பு சிரித்தவாறு கடந்து செல்கின்றனர்.
Last Updated : Aug 23, 2022, 3:06 PM IST