Video: 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' - புலியை துரத்திய செந்நாய்கள்! - செந்நாய்கள்
🎬 Watch Now: Feature Video
உதகை அருகே உள்ள மார்லிமந்து என்னும் ஏரிக்கு அருகே செந்நாய்க் கூட்டம் ஒன்று புலியை துரத்தியுள்ளது. கூட்டமாக வந்த செந்நாய்களை கண்டு, புலி அச்சத்தோடு அருகே உள்ள புதர் பகுதியில் சென்று மறைந்துள்ளது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டு புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.