கடலூர் மீன் சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்! - cuddlore fish market
🎬 Watch Now: Feature Video
கடலூர்: தேவனாம்பட்டினம் பகுதியில் உப்பன் ஆற்றங்கரையில் 50க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் தங்கள் மீன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். தகுந்த இடைவெளி என்பது இல்லாமல், இப்பகுதியில் மீன் விற்பவர்கள், வாங்குபவர்கள் மீன் கடைகளை அமைத்துள்ளனர். கரோனா தொற்று அச்சமின்றி அதிகமானோர் கூடினர்.