வீடியோ: கார் கதவுகளை திறந்தபடி ஸ்டண்ட்... ஹிமாச்சல் இளைஞரின் சேட்டை... - Himachal car video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15917623-119-15917623-1658738773304.jpg)
ஹிமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கதவை திறந்து வைத்தபடியே கார் ஓட்டி ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுவிடுகிறது. நல்வாய்ப்பாக இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.