வீடியோ: ஆரணி அருகே காளை விடும் விழா - அரியப்பாடி கிராமம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 4, 2022, 4:32 PM IST

திருவண்ணாமலை: ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தில் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் இன்று (ஜூலை 4) நடந்த காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.