கொடிவேரி அணையில் குளிப்பதற்கு தடை - Kodiveri Dam
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 6,500 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், கொடிவேரி அணையில் அணையில் குளிக்கவோ, செல்பி எடுக்கக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.