ரம்ஜான் பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை - Celebration of Ramadan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15181959-thumbnail-3x2-rm.jpg)
ஈரோடு, மயிலாடுதுறை, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் 30 நாள் நோன்பினைக் கடைபிடித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று(மே 02) நோன்பு நிறைவுபெற்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.