'நீங்க ஆபிஸ் போறவரா?' - உங்களுக்கு மனோபாலா சொல்லும் அறிவுரை! - corona virus
🎬 Watch Now: Feature Video
சென்னை: ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வையடுத்து 50 விழுக்காடு ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்பட அனுமதியளித்துள்ளது. அதன்படி, அலுவலகத்திற்கு வருபவர்கள் கரோனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நடிகர் மனோபாலாவின் வார்த்தைகள் அடங்கிய காணொலியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.