video: ஒரு நிமிடத்தில் 2-10 வாய்ப்பாடு ஒப்பித்து மாணவன் அசத்தல் - அரசுப் பள்ளி மாணவன்
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல்: அடுத்து ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம். இங்குள்ள கோட்டைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஹரிஹரன் என்ற 9 வயது மாணவன் 2 முதல் 10 வரையிலான வாய்ப்பாட்டை 60 நொடிகளில் சொல்லி அசத்துகிறான்.