நிறைவு அளித்ததா பட்ஜெட் - திருச்சி மாவட்ட சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் சங்க செயலாளர் கருத்து என்ன? - நிறைவு அளித்ததா பட்ஜெட்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14767859-thumbnail-3x2-re.jpg)
தமிழ்நாட்டில் இன்று(மார்ச்.18) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விஷயங்கள் பலனளிக்கிறது என்று திருச்சி மாவட்ட சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் சங்கம் செயலாளர் கோபாலகிருஷ்ணன் நேர்காணலைக் காண்போம்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST