திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேகம்: இரண்டாம் கால யாகசாலை பூஜை - அமிர்தகடேஸ்வரர் கோயில்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டாம் கால யாகசாலை பூஜை நேற்று (மார்ச் 24) நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து குருமகாசன்னிதானம் முன்னிலையில் ராஜகோபுரம், விநாயகர், சுவாமி, அம்பாள், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தும் பணியும், சுவாமி விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் பணியும் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST