'ஒரே நாடு ஒரே தேர்தல் வராது... அதற்கு வாய்ப்பே இல்லை' - சுப்பிரமணியன்சுவாமி தடாலடி - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சுப்ரமணிய சுவாமி
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள மஹா பெரியவரின் மணி மண்டபத்தில் காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற மானனீய ஸ்ரீ எஸ்.வேதாந்தம்ஜி அவர்களின் ஸ்ரீ காளசாந்தி வைபவம் நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 'அதற்கு வாய்ப்பில்லை' என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST