2 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணாக்கர்கள் உலக சாதனை! - மாணவ மாணவியர்கள் நோபல் உலக சாதனை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14652504-thumbnail-3x2-thiruvarr.jpg)
திருவாரூர்: நன்னிலம் அருகே சொரக்குடியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அங்கு (மார்ச் 6) இன்று ஐ.எஸ்.ஆர் மார்டியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், 4 வயது முதல் 18 வயது வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் நோபல் உலக சாதனை படைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஏற்கெனவே தூத்துக்குடியில் நடைபெற்ற உலக சாதனையான 1.30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்ததை இம்மாணாக்கார்கள் முறியடித்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினார்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST