உலக சிறுநீரக தினம்: சிறுநீரக தானம் குறித்து விளக்கும் மருத்துவர்! - உலக சிறுநீரக தினம்
🎬 Watch Now: Feature Video
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையிலுள்ள சவால்கள் குறித்தும், சிறுநீரக தானம் குறித்தும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரகவியல் துறைத்தலைவர் மருத்துவர் பாலசுப்ரமணியம் விளக்குகிறார்.