Watch Video:பெளகலில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு - பௌரி உத்திரகாண்ட்
🎬 Watch Now: Feature Video
பௌரி, உத்ரகாண்ட்: பௌரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பௌகல் மற்றும் பௌபு பைதானி ஆகிய இடங்களில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு பொழிந்துள்ளது. குழந்தைகள் பலர் பனிப்பொழிவைக் கொண்டாடினர். வழக்கமாக, இப்பகுதியில் ஜனவரி மாத தொடக்கத்தில் வானிலை மாற்றத்தினால் பனிப்பொழிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.