ஆத்தாடி! ஜஸ்ட் மிஸ்ஸு... காட்டு யானையிடம் இருந்து தப்பித்த இளைஞர்கள் - viral video of elephant attack
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம்-ஆசனூர் சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். அதன்படி இன்று (அக்.25) ஆசனூர் சோதனைச்சாவடி அருகே முகாமிட்டிருந்த ஒற்றை யானை அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை திடீரென தாக்க முயற்சித்தது. நல்வாய்ப்பாக வாகனத்தில் சென்றவர்கள் விலகி தப்பித்துக் கொண்டனர். அதுகுறித்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Oct 26, 2020, 4:49 PM IST