திண்டுக்கல்லில் மழை வெள்ளத்தால் சூழ்ந்த கிராமம்; பொதுமக்கள் தவிப்பு - மழை வெள்ளத்தால் சூழ்ந்த கிராமம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13671553-thumbnail-3x2-.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட அரண்மனைபுதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.