வைத்தீஸ்வரன் கோயில் தேர்த்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் - வைத்தீஸ்வரன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் உத்ஸவ தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.