Bus stand Roof fell off: பேருந்து நிலைய மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் காயம் - coimbatore bus stand accident
🎬 Watch Now: Feature Video
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரையின் சிமென்ட் காரைகள் கீழே விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த 2 பயணிகள் காயமடைந்தனர்.