குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் மரம் நடும் விழா - சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க குழந்தைகள் தினத்தில் மரம் நடும் விழா
🎬 Watch Now: Feature Video
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் மழைவளம் பெறவும் குழந்தைகள் மரம் நடும் விழா சென்னை கொளத்தூரில் உள்ள பாலாஜி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் மரங்களின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய குழந்தைகள் ஊர்வலமாகச் சென்று பள்ளி விளையாட்டு திடலில் மரங்களை நட்டுவைத்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சந்திரசேகர் கலந்துகொண்டார்.