வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய தெருக்கூத்து கலைஞர்கள் - Corona awareness by folk artists
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: அவ்வை அதியமான் தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் தோள்பட்டை தப்பாட்ட இசைக்குழு இணைந்து ராஜா, மந்திரி, கோமாளி ஆகிய வேடம் அணிந்து கிராம மக்களிடம் கரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள், ஒரு கி.மீவரை நடைபயணமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.