திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை - ரம்ஜான்
🎬 Watch Now: Feature Video
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.