'மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கொடுங்க..!' - தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு - ஜமாபந்தி நிகழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: சின்னசேலத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய மனுக்களை விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்தனர்.