குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் - தலைவர்கள் வரவேற்பு - பாமக
🎬 Watch Now: Feature Video
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த தீர்மானத்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.