'இலையில் விசில், எருக்கம் பூ விளையாட்டு' - 90ஸ் கிட்ஸின் உணர்வுகளை தூண்டி விட்ட மன்சூர் - Mansoor Ali Khan Walking at Gandhi Park, Coimbatore
🎬 Watch Now: Feature Video

கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் இன்று காந்தி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு தனக்கே உரிய நயாண்டித்தனத்துடன் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து இலையில் விசிலடித்தல், எருக்கம் பூவை கிள்ளி விளையாடுதல் என 90ஸ் கிட்ஸ் விளையாடி 2K கிட்ஸை கவர்ந்தார்.