குரைத்தே பாம்பை பின்வாங்க செய்த நாய் - காணொலி வைரல் - erode latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12995520-thumbnail-3x2-snake.jpg)
தோட்டமொன்றில் படமெடுத்து ஆடும் பாம்பினை, தோட்டக் காவலில் இருந்த நாய் ஒன்று, பயப்படாமல் குரைத்தே பின்வாங்க செய்தது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.