Exclusive: 'பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை'- திருமாவளவன் விமர்சனம் - thol thirumavalavan mp
🎬 Watch Now: Feature Video
அதிமுக, பாஜக ஒரு இடத்தில்கூட வென்றுவிடக்கூடாது என்ற கருத்தைத் தொடர்ந்து முன்வைத்து வரும் விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அதிமுக, பாமக போர்வையில் பாஜக நுழையப் பார்ப்பதாகவும், பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
Last Updated : Apr 2, 2021, 7:18 PM IST