'சினிமாவுக்காக விவேக் செய்த தியாகம்' - கருப்பு நாளுக்கான அர்த்தத்தை கொடுத்த நாள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11439497-thumbnail-3x2-ami.jpg)
சினிமாவுக்காக அரசு வேலையை தியாகம் செய்தவர் விவேக் என நடிகர் தம்பி ராமையா தெரிவித்துள்ளார். எந்த சபையில் இருந்தாலும் விவேக்கின் தனித்துவம் அங்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.
TAGGED:
தம்பி ராமையா இரங்கல்