குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தற்காலிக தடை! - தென்காசியில் சாரல் மழை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9919604-563-9919604-1608275839474.jpg)
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அவ்வப்போது பெய்துவந்த சாரல் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்க தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.